TamilsGuide

தென் அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு

தென் அமெரிக்காவின் டிரேக் பாஸேஜ் (Drake Passage) பகுதியில் இன்று அதிகாலை 8 முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10.8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை சிஸ்டம் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

அதேநேரம் பசிபிக் சுமானி எக்காரிகை மையம், டிரேக் பாஸேஜ் நிலநடுக்கத்தால் சிலி நாட்டின் கடற்கரையில் அடுத்த 3 மணி நேரத்தில் சுனாமி அலைகள் எழலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 

Leave a comment

Comment