சில்க் ஸ்மிதா அருகில் அமர்ந்து
பார்த்து கொண்டு இருப்பவர்
யார் என்று சொல்லுங்கள்!
பிரபல நடிகரின் தந்தை இவர்.
தெரியவில்லையா..
பொன்மேனி உருகுதே…
என் ஆசை பெருகுதே…
ஏதேதோ நினைவு தோனுதே…
எங்கேயோ இதயம் போகுதே..
என்ற பாடலுக்கு இவருடன் நடனம் ஆடிய கமலஹாசன் அவர்களின் தந்தை ஶ்ரீனிவாசன் அவர்கள்..
அவர்களைப் பற்றி ஒரு கொசுறு செய்தி
ஒரு முறை அப்போது இருந்த கவர்னரை சந்திக்க வழக்கறிஞர்கள் கூட்டமாக சென்றனராம்.
அப்போது ஒரு வக்கீல் இவரை கவர்னர்க்கு அறிமுகப்படுத்தினாராம் அப்போது கவர்னர் oh you are kamal's father என் ஆச்சரியப்பட்டாராம்.
இவர் அமைதியாக
No he is my son என்றாராம்.


