ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இணைந்து நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.


TamilsGuide
நாடாளுமன்றத்திற்கு வெளியே கவனயீர்ப்புப் போராட்டம்
