TamilsGuide

நடிகை வாணி போஜன்..லேட்டஸ்ட் போட்டோஸ்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் வாணி போஜனும் ஒருவர்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமான இவர், அசோக் செல்வன் நடிப்பில் வெளியான "ஓ மை கடவுளே" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தற்போது, இவர் சேலையில் இருக்கும் அழகிய போட்டோஸ். 

Leave a comment

Comment