TamilsGuide

டிரம்ப் வரி விதிப்புக்கு மத்தியில் ஜப்பான் பொருளாதாரம் 1 சதவீதம் உயர்வு

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரி விதித்தார். பின்னர் இது 15 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதன் காரணமாக ஜப்பானில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் தேக்கம் அடைந்தது. இருந்த போதிலும் ஜப்பானின் பொருளாதாரம் உயர்ந்த வண்ணம் உள்ளது. முந்தைய காலாண்டை ஒப்பிடும்போது நடப்பு காலாண்டில் 1 சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

Leave a comment

Comment