தேசிய மட்டத்தில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் பரீட்சை ஊடாக வியற்னாம் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெற்றிகொண்டிருக்கும் தி/ஸ்ரீ சண்முக இந்து மகளீர் கல்லூரி மாணவியான செல்வி. டிவாஷினி சரவணபவன் அவர்களை (Divasshine Saravanabavan) வாழ்த்திப் பாராட்டுவதுடன், அவரைப் பயிற்றுவித்த திரு.D.பகிதரன் ஆசிரியர் மற்றும் பெற்றார் பாடசாலை சமூகம் ஆகியோரை பாராட்டுகின்றோம்.
மேலும் மாணவி பல வெற்றிகளை பெற்றுச் சர்வதேச ரீதியில் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துக்கள்.


