TamilsGuide

ஷார்ட் உடையில் சிறகடிக்க ஆசை சீதாகிளாமர் போஸ் 

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயின் மீனாவின் தங்கை சீதா ரோலில் நடித்து வருபவர் சங்கீதா லியோனிஸ்.

சீதா திருமணம் பற்றிய பிரச்சனை தான் கடந்த சில வாரங்களாக சீரியலில் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. அது ஒரு வழியாக தற்போது முடிவுக்கு வந்து திருமணமும் நடந்து முடிந்துவிட்டது.

நடிகை சங்கீதா லியோனிஸ் சீரியலில் தான் ஹோம்லியாக நடிக்கிறார், ஆனால் நிஜத்தில் அப்படியே தலைகீழ் தான்.

அவர் தற்போது ஷார்ட் உடையில் கிளாமர் ஆக போஸ் கொடுத்து வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பாருங்க. 
 

Leave a comment

Comment