TamilsGuide

மிது கான லயம் நுண்கலைக்கூடம் மாணவர்களின் இசை அமுதம்

ரொறன்ரோ வரசித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் Sri Varasiththi Vinaayagar தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஸ்ரீ நாகபூஷண கருமாரி அம்பாள் உற்சவத்தில் இசை சமர்ப்பண‌ நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. இவ் வகையில் 11.08.2025 அன்று திஷ்யன் தர்மினி அவர்களின் மிது கான லயம் நுண்கலைக்கூடம் மாணவர்களின் 'இசை அமுதம்' நிகழ்ச்சி மிக சிறப்பாக இடம்பெற்றது. 
 

Leave a comment

Comment