TamilsGuide

கனேடிய நீரோட்டத்தில் தடகளத்தில் சாதனை படைக்கும் யுனைட்டட் தமிழ் வினையாட்டு கழகம்

கனடா தழுவி நடத்தப்பட்ட தேசிய தடகளப் போட்டியில் தமிழ் யுனைடெட் கழக மாணவர்களின் சாதனை ஓட்டவா நகரில் நடைபெற்ற தேசிய அழவிலான தடகளப்போட்டியில்,ஆயிரத்துக்கு மேற்பட்ட போட்டியாளர்களும், 170 க்கு மேற்பட்ட கழகங்களும் இந்த தேசிய அளவு விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றினார்கள், இப்போட்டியில், முப்பாய்தலில் (Triple Jump) U 20 பிரிவில் மத்யு கதிரவேலு தங்கப்பதக்கத்தினையும் , டுரு பட்டேல் என்ற வீரர் ,வெள்ளிப்பதக்கத்தினை வென்றுள்ளனர்.

அத்துடன், ஆல்பர்ட்டா மாநிலத்தில் உள்ள கல்கேரி நகரில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தடகலப்போட்டியில்,இதில் தமிழர் யுனைட்டட் கழக விளையாட்டு கனேடிய நீரோட்டத்தில் தடகளத்தில் சாதனை படைக்கும் யுனைட்டட் தமிழ் வினையாட்டு கழகம்!

கனடா தழுவி நடத்தப்பட்ட தேசிய தடகளப் போட்டியில் தமிழ் யுனைடெட் கழக மாணவர்களின் சாதனை ஓட்டவா நகரில் நடைபெற்ற தேசிய அழவிலான தடகளப்போட்டியில்,ஆயிரத்துக்கு மேற்பட்ட போட்டியாளர்களும், 170 க்கு மேற்பட்ட கழகங்களும் இந்த தேசிய அளவு விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றினார்கள், இப்போட்டியில், முப்பாய்தலில் (Triple Jump) U 20 பிரிவில் மத்யு கதிரவேலு தங்கப்பதக்கத்தினையும் , டுரு பட்டேல் என்ற வீரர் ,வெள்ளிப்பதக்கத்தினை வென்றுள்ளனர்.

அத்துடன், ஆல்பர்ட்டா மாநிலத்தில் உள்ள கல்கேரி நகரில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தடகலப்போட்டியில்,இதில் தமிழர் யுனைட்டட் கழக விளையாட்டு கழகத்தின் வீராங்கனையான U16 பிரிவில் லிபிஷா பிரனிதரன் அவர்கள் முற்பாச்சலில் தங்கப் பதக்கத்தினையும், நீளம் பாய்ந்தல் ,தடைதான்றல்,குறுந் ததூற ஓட்டம் என்பவற்றில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

பியங்கா மெக்மிலன் என்ற வீராங்கனையும் U16 பிரிவில், 200 M தடைத்தான்றல் போட்டியிலும், குறுந்தூரா ஓட்ட போட்டியிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றார், 80M தடை தான்றும் ஓட்ட போட்டியில் வெண்கல பதக்கத்தையும் வென்றார்.

இந்த இரு வீராங்கனைகளும் தேசிய அளவில் வெற்றி பெற்றார்கள் என்பது தமிழர்களாகிய எமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமைப்படக்கூடிய தொன்றாகவும், பாராட்டப்பட கூடியது ஒன்றாகவும் உள்ளது, இவர்களைப் பயிற்றுவித்த, பயிற்றுவிப்பாளர் தமிழர் யுனைடெட் கழக சின்னத்துரை தேவா அவர்கள் தன் நேரத்தை ஒதுக்கி கடுமையாக விராங்கனைகளையும் வீரர்களையும் பயிற்றுவித்து, இப்படியான கடும் போட்டிகளுக்கு அனுப்பி அவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வரக்கூடிய மிகச்சிறந்த ஒரு பயிற்றுவிப்பாளர், இவர் மிகவும் பாராட்டப்படவேண்டியவர், இவர் இப்படிப்பட்ட வீராங்கனைகளை உருவாக்கி உள்ளார் என்பது தமிழர்களாகிய நாம் பெருமைப்படத்தக்க ஒரு விடயம். இவரின் சேவை மேன்மேலும் தொடர வேண்டுமென்று வாழ்த்துகின்றோம்.

இவரைப் பாராட்டி மகிழும்,
jeyakanth.
 
Leave a comment

Comment