TamilsGuide

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (12) கூடிய அரசியலமைப்பு பேரவையின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 

Leave a comment

Comment