TamilsGuide

 நடிகர் அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலியின் லேட்டஸ்ட் போட்டோஸ்.. 

குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஷாமிலி. இவர் நடிகை ஷாலினியின் தங்கை ஆவார். இவர் துர்கா, அஞ்சலி ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாமிலி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். அந்த வகையில் மாலை வேளையில் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அவருடைய சமீபத்திய புகைப்படங்கள்..
 

Leave a comment

Comment