TamilsGuide

காலி கடற்றொழில் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 படகுகள் சேதம்

காலி கடற்றொழில் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 மீன்பிடி படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்தின்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 கடற்றொழில் படகுகளே இவ்வாறு தீயில் இருந்துள்ளன.

இதேவேளை, இந்த சம்பவம் குறித்து காலி துறைமுக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Comment