TamilsGuide

தங்கமகள் சீரியல் நடிகை அஷ்வினி செம மாடர்ன் உடை போட்டோஸ் 

விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் முடிந்துவிட்டது.

இந்த தொடரை தொடர்ந்து விஜய்யில் ஒளிபரப்பான தங்கமகள் சீரியலுக்கு ஞாயிறு ஸ்பெஷல் எபிசோடுடன் முடிவுக்கு வரப்போகிறது.

தொடரில் ஹாசினியாக நடித்து மக்களை கவர்ந்த நடிகை அஷ்வினியின் செம மாடர்ன் உடை போட்டோஸ் இதோ,

Leave a comment

Comment