TamilsGuide

யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்த கூலி Power House பாடல்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.

கூலி படத்திற்கு தமிழ்நாடு, கேரளா, ஓவர்சீஸ் நாடுகளில் தொடங்கி அதிரடி புக்கிங்ஸ் நடைப்பெறுகிறது. இப்படம் முன்பதிவுகளில் மட்டுமே பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது கூலி படத்தில் இடம்பெற்றுள்ள Power House லிரிக்கல் வீடியோ பாடல் யூடியூபில் 20 மில்லியன் கடந்துள்ளது. 
 

Leave a comment

Comment