TamilsGuide

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் உயர்வு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 ஜூன் மாதத்தில் 6.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், 2025 ஜூலை மாதத்தில் 1 சதவீதம் அதிகரித்து 6.14 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

இதில், நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் உள்ளடங்குகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது எனவும்  இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment