TamilsGuide

சாகல ரத்நாயக்க சிஐடியில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இன்று (06) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை அவர் சிஐடியில் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment

Comment