TamilsGuide

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவினர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றைய தினம் (04) செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர்.

அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

குறித்த குழுவில் மூன்று ஆணையாளர்களும் இரண்டு பணிப்பாளர்களும் உள்ளடங்குகின்றன.
 

Leave a comment

Comment