TamilsGuide

செம ட்ரெண்டி லுக்கில் நடிகை அமைரா தஸ்தூர் - கண்கவரும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.

அதை தொடர்ந்து, தமிழில் பஹீரா என்ற படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பின் ஹிந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது, இவர் ட்ரெண்டி உடையில் இருக்கும் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Leave a comment

Comment