TamilsGuide

டைம்லெஸ் தமிழ்நாடு என்ற ஆவணப்படத்திற்கு தேசிய விருது

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் உருவான Timeless Tamilnadu என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

'டைம்லெஸ் தமிழ்நாடு' என்ற ஆவணப்படம் சிறந்த கலை மற்றும் கலாச்சார படத்திற்கான விருது பெற்றுள்ளது.

மேலும், ஒளிப்பதிவுப் பிரிவில், 'லிட்டில் விங்ஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர்கள் சரவணமருது சவுந்தர பாண்டியன் மற்றும் மீனாக்சி சோமனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment