TamilsGuide

மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த நடிகை..போட்டோஷூட்

சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று மனம் கொத்தி பறவை. இயக்குநர் எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்தது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆத்மீயா ராஜன் என்பவர் நடித்திருந்தார். இது அவருடைய முதல் தமிழ் திரைப்படமாகும்.

இதன்பின் போங்கடி நீங்களும் உங்க காதலும், காவியன் மற்றும் யுகி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், தமிழ் திரையுலகில் இவருக்கு பெரிதளவில் ரீச் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஆத்மீயா ராஜன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சிவகார்த்திகேயனுடன் மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த நடிகையா இது? என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

Leave a comment

Comment