TamilsGuide

சில்லுனு ஒரு காதல் பூமிகா..லேட்டஸ்ட் போட்டோஷூட்

நடிகை பூமிகாவை தெரியாத 90ஸ் கிட்ஸ் இருக்க முடியாது. 2000 - 2010 வரை ஏராளமான தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்தவர் அவர்.

பத்ரி, குஷி (தெலுங்கில்), ரோஜா கூட்டம் தொடங்கி சில்லுனு ஒரு காதல் படம் வரை அவர் நடித்த படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவை.

தற்போது 46 வயதாகும் பூமிகா குணச்சித்திர ரோல்களில் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது எப்படி இருக்கிறார் என அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க. 
 

Leave a comment

Comment