TamilsGuide

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) சற்று குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 298.12 ரூபாவாகவும், 305.66 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை (25) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது 298.04 ரூபாவாகவும், 305.58 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய பல வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு எதிராகவும் இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று மாற்றம் கண்டுள்ளது.
 

Leave a comment

Comment