TamilsGuide

வர்த்தகர் திலினி பிரியமாலி கைது

இலங்கையைச் சேர்ந்த வர்த்தகப் பெண்மணி திலினி பிரியமாலி ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம நீதிமன்ற அதிகாரி ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a comment

Comment