TamilsGuide

ரசிகர்களின் மோஸ்ட் பேவரெட் தொகுப்பாளினி டிடியின் சூப்பர் க்ளிக்ஸ்

தமிழ் சின்னத்திரையில் இருக்கும் டாப் தொகுப்பாளினிகள் என்ற லிஸ்ட் எடுத்தால் முதலில் வருவது தொகுப்பளினி டிடி பெயர் தான்.

அந்த அளவிற்கு பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி மக்களின் மனதை வென்ற இவர் இப்போதும் சில நிகழ்ச்சிகளில் வருகிறார்.

ஆனால் போட்டோஸ் இன்ஸ்டாவில் பதிவிடுவதில் அதிக ஆக்டீவாக உள்ளார். அப்படி அவர் வெளியிட்ட சில போட்டோஸ்,
 

Leave a comment

Comment