TamilsGuide

தனி தீவு வாங்கி வைத்திருக்கும் பிரபல நடிகை.. 

சினிமா நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நிலையில் சொகுசு கார்கள், பங்களா, அடிக்கடி வெளிநாடு ட்ரிப் என தான் அதை செலவழிப்பார்கள்.

ஆனால் ஒரு நடிகை அப்படி எல்லாம் இல்லாமல் பல கோடி கொடுத்து ஒரு பெரிய தனி தீவை வாங்கி இருக்கிறார். அது யார் தெரியுமா.

இலங்கையை சேர்ந்த நடிகையான ஜாக்குலின் தற்போது இந்தி சினிமாவில் பிரபலமாக நடித்து வருகிறார். அவர் பல வருடங்களாக சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை கொண்டு இலங்கை அருகில் ஒரு தனி தீவை வாங்கி இருக்கிறார்.

2012ல் அவர் அந்த தீவை வாங்கினார். அப்போதே அந்த தீவின் விலை சுமார் 3 கோடி இந்திய ரூபாய் ஆகும். 5 ஏக்கர் பரப்பளவு இருக்கும் அந்த தீவில் ஜாக்குலின் ஒரு சொகுசு மாளிகை கட்ட திட்டமிட்டு இருக்கிறாராம். 
 

Leave a comment

Comment