ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றுக்கு வருகை தந்துள்ளார்.
நாடாளுமன்றுக்கு வருகை தந்த ஜனாதிபதி தற்சமயம் விசேட உரையொன்றினை ஆற்றி வருகிறார்.
முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் அவரது பிரசன்னம் அமைந்துள்ளது.


