TamilsGuide

ரஷ்யாவின் தலைநகரை தாக்க தயார் - ட்ரம்பிடம் ஸெலென்ஸ்கி உறுதி

நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை அமெரிக்கா தந்தால் மாஸ்கோவை தாக்கத் தயார் என உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஸெலென்ஸ்கியை ட்ரம்ப் சந்தித்தபோது மாஸ்கோவை தாக்க முடியுமா என கேட்ட போதே ஸெலென்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.   
 

Leave a comment

Comment