TamilsGuide

எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடித்த ராஜிஸ்ரீயின் அழகிய போட்டோஸ்

சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் இப்போது பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த தொடரில் பார்கவியின் தந்தை இறக்க அவளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என குணசேகரன் வீட்டுப் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பார்கவியாக நடித்து செம ஸ்கோர் செய்யும் நடிகை ராஜிஸ்ரீயின் அழகிய போட்டோஸ்,

Leave a comment

Comment