TamilsGuide

நியூ லுக்கில் நடிகை கௌரி கிஷன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்...

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கௌரி கிஷன்.

இவர் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் ஆவார். மலையாளத்தில் வெளிவந்த மார்க்கம்களி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் கடைசியாக 'சுழல் 2' என்ற வெப் தொடரில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, அழகிய உடையில் வலம் வரும் கௌரி கிஷன் லேட்டஸ்ட் போட்டோஸ். 

Leave a comment

Comment