TamilsGuide

கருப்பு நிற சேலையில் சிவாங்கி கலக்கல் ஸ்டில்ஸ் 

பின்னணி பாடகி, நடிகை என பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டி வருபவர் சிவாங்கி.

விஜய் டிவியில் இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 7ல் கலந்து கொண்டவர் பின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்க அதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். 

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று கொடுத்தது.

அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, இவர் கருப்பு நிற சேலையில் வலம் வரும் அழகிய ஸ்டில்ஸ் 

Leave a comment

Comment