TamilsGuide

மாடர்ன் புடவையில் தேவதை போல் லுக்கில் சமந்தா..

முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அடுத்ததாக பங்காரம் எனும் படத்தை தயாரித்து கதையின் நாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் Rakt Brahmand: The Bloody Kingdom எனும் வெப் தொடரில் நடிக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, தனது லேட்டஸ்ட் போட்டோக்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில் லேட்டஸ்ட்டாக மார்டன் புடவையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை சமந்தா இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்..

Leave a comment

Comment