TamilsGuide

ஜனனியாக மக்கள் மனதில் இடம் பிடித்த எதிர்நீச்சல் சீரியல் பார்வதியின் போட்டோஸ்

எதிர்நீச்சல், சன் தொலைக்காட்சியில் படு வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்.

திருச்செல்வம் இயக்கத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் நந்தினி கதாபாத்திரத்தில் 2வது சீசனில் நடித்து வருபவர் பார்வதி.

சீரியலில் சுடிதார், புடவை அணிந்து குடும்ப பெண்ணாக நடித்தாலும் நிஜத்தில் செம மாடர்ன் உடைகளில் அவர் வெளியிட்ட அழகிய போட்டோஸ் இதோ,
 

Leave a comment

Comment