வாழ்நாளை தமிழ் தமிழர்க்கு ஒப்புவித்த அருமைத் தந்தையார் பெருங்கவிக் கோ காலமானார் என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறேன். உலகத் தமிழர்களை ஒரு குடைக்கீழ் கொணர அரும்பாடுபட்ட தந்தையார் இழப்பு பேரிழப்பு. சென்னையில் 31/12 காளியம்மன் கோவில் தெரு சின்மயா நகர் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கு வைத்துள்ளோம்.
தம்பிகள் கவியரசர் தமிழ் மணிகண்டன் அமெரிக்காவிலிருந்து வந்துகொண்டிருக்கின்றனர்
வந்தவுடன் தந்தையார் விருப்பப்படி இராமநாதபுரம் ஆண்டநாயகபுரத்தில் திங்கட்கிழமை 7 - 7 - 2025 அன்று நல்லடக்கம் செய்யப்படும்.


