TamilsGuide

நடிகை அஞ்சலி.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டை பெற்றார்.

இவர் நடிப்பில் கடைசியாக விஷால் ஜோடியாக நடித்த மதகஜராஜா திரைப்படம் வெளியானது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது சேலையில் நடிகை அஞ்சலி இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Leave a comment

Comment