பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர்களில் ஒருவர் தான் ஆலியா பட்.
தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து முன்னணி நாயகியாக வலம் வரும் இவர் அண்மையில் நடிகை ரேகாவின் பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் சிம்பிளான புடவை அணிந்துவந்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.


