TamilsGuide

சீரியலில் வில்லியாக மிரட்டிய நடிகை பரீனா ஆசாத் போட்டோசூட்..

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிய தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இந்த தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை பரீனா ஆசாத். இவர் சமீபத்தில் ஜீ தமிழின் இதயம் 2 தொடரில் கமிட்டாகி நடித்து வர பின் சில காரணங்களால் வெளியேறி இருந்தார்.

சரி நாம் இப்போது பரீனாவின் சில போட்டோக்களை காண்போம்.

Leave a comment

Comment