TamilsGuide

சூப்பர் ஸ்டார் தளபதி விஜயை சந்தித்ததில் மகிழ்ச்சி- சிங்கப்பூர் தூதரக அதிகாரி

தவெக தலைவரும் நடிகருமான விஜயை சிங்கப்பூர் தூதரக அதிகாரி எட்கர் பாங் சந்தித்துள்ளார்.

இதுதொடர்பாக, சிங்கப்பூர் தூதரக அதிகாரி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறுகையில்,"இன்று மதியம் கோலிவுட் சூப்பர் ஸ்டார் தளபதி விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் நடித்த தமிழ் படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது? '" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment