TamilsGuide

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

வருடாந்திர இடமாற்றத் திட்டத்திற்கு அமைவாக வழங்கப்பட்ட இடமாற்றங்கள் முறைகேடான வகையில் குறித்த இடமாற்றங்கள் நடைபெற்றிருப்பதாகவும் அதுதொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆரதவு தெரிவிக்கும் முகமாக திருகோணமலை பல பெளத்த துறவிகளும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க சம்பவ இடத்திற்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment