TamilsGuide

சேலையில் பிக் பாஸ் ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் கண்கவரும் கிளிக்ஸ்

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது, இவர் சேலையில் இருக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ். 

Leave a comment

Comment