TamilsGuide

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் 29 வது ஒன்று கூடலும் விளையாட்டு போட்டியும் 

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் நடத்தும் 29 வது ஒன்று கூடலும் விளையாட்டு போட்டியும் வருகின்ற சனிக்கிழமை June 28 திகதி 5555 Steele's Avenue இல் அமைந்துள்ள Milliken Park Area B & C
இல் காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை இடம்பெற உள்ளது. சிற்றுண்டி, தாயக கூழ் உட்பட பல உணவுகள் பரிமாறப்படும். விளையாட்டு போட்டியும் பரிசில்களும் வழங்கப்பட உள்ளன.
அதிஸ்ரலாப சீட்ட்டிழுப்பின் மூலமாக தங்க, நாணயம், தொலைக்காட்சிப்பெட்டி போன்ற அரிய பரிசுகளையும் வென்றிடும் அரிய சந்தர்ப்பமும் உண்டு.
அனைத்து புங்குடுதீவு வாழ் அன்பு உள்ளங்களை கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர்.

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்.
647 547 0781.
 

Leave a comment

Comment