TamilsGuide

அய்யனார் துணை சீரியல் மதுமிதாவா கிளாமர் போட்டோஷூட்..

எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை மதுமிதா தற்போது விஜய் டிவியின் அய்யனார் துணை தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அவர் தற்போது கிளாமர் உடையில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

Leave a comment

Comment