TamilsGuide

ஆடுகளம் சீரியல் புகழ் நடிகை டெல்னா டேவிஸ் போட்டோஸ்

டெல்னா டெவிஸ், தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அன்பே வா என்ற தொடர் மூலம் பரீட்சயமானவர்.

இப்போது சன் டிவியில் ஆடுகளம் என்ற புத்தம் புதிய தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. 

ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகியாக வலம்வரும் நடிகை டெல்னாவின் சில அழகிய போட்டோஸ்,
 

Leave a comment

Comment