TamilsGuide

ஐரோப்பிய நாட்டின் முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்

பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகருக்கு ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி சென்றுள்ளனர்.

உலக நாடுகள் ஈரானின் அணுஆயுதம் திட்டம் குறித்து கவலை தெரிவித்து வரும் நிலையில் அப்பாஸ் அராக்சி ஐரோப்பிய நாட்டின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களை சந்திக்க இருக்கிறார்.

ஈரான்- இஸ்ரேல் இடையே சண்டை நடைபெற்று வரும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியம்- ஈரான் அதிகாரிகள் நேருக்குநேர் சந்தித்து பேச உள்ளனர்.
 

Leave a comment

Comment