TamilsGuide

வித்தியாசமான உடையில் அஜித் பட நடிகை ரெஜினா லேட்டஸ்ட் கிளிக்ஸ் 

மாடலிங் துறையில் கலக்கி பின் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர்களில் ஒருவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

இதையடுத்து மாநகரம், சரவணன் இயக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், நெஞ்சம் மறப்பதில்லை, சக்ரா, தலைவி, காஞ்சனா 3, கண்ணப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, இவர் வித்தியாசமான உடையில் இருக்கும் அழகிய போட்டோஸ்.
 

Leave a comment

Comment