TamilsGuide

நடிகை ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல் 

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

கடைசியாக இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ஹிந்தியில் தற்போது De De Pyaar De 2 படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது ஒரு அழகிய உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ,    

Leave a comment

Comment