TamilsGuide

உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்களின் பட்டியலில் கனடாவின் முக்கிய நகரம்

2025 ஆம் ஆண்டில், உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் இடத்தை டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் (Copenhagen ) தன்வசப்படுத்தியுள்ளது.

எகனாமிஸ்ட் இதழின் இன்டலிஜென்ஸ் யுனிட் (EIU) இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலக அளவில் 173 நகரங்களில் ஆய்வு நடத்தி, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்களின் பட்டியலில் கனடாவின் முக்கிய நகரம் | Top Canadian City In Most Livable Cities List

சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் தெரிவான முதல் 10 நகரங்களின் பட்டியல் பின்வருமாறு

01.கோபன்ஹேகன், டென்மார்க் (Copenhagen), 02.வியன்னா, ஒஸ்திரியா (Vienna),

03.சூரிச், சுவிட்சர்லாந்து (Zurich),    04.மெல்பேர்ன், அவுஸ்திரேலியா ( Melbourne),

    05.ஜெனீவா, சுவிட்சர்லாந்து (Geneva),    06.சிட்னி, அவுஸ்திரேலியா (Sydney),

07.ஒசாகா, ஜப்பான் (Osaka),    08.ஒக்லான்ட், நியூசிலாந்து ( Auckland),

09.அடிலெய்ட், அவுஸ்திரேலியா ( Adelaide),    10.வான்கூவர், கனடா ( Vancouver)
 

Leave a comment

Comment