பூசா சிறைச்சாலையில் இன்று (18) காலை கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறைச்சாலை வளாகத்திற்குள் மேற்கொள்ளப்படும் தீவிர சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.