TamilsGuide

நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்

பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ பாபன் திரைப்பட படப்பிடிப்பொன்றுக்காக  இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

பேட்ரியோட் ( Patriot) என்ற படத்தின் 3 நாட்கள் படபிடிப்பிற்காக குறித்த நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a comment

Comment