TamilsGuide

உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்கள் - பட்டியல் வெளியானது

உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்கள் தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.

உலகளவில் 142 விமான நிறுவனங்களை பகுப்பாய்வு செய்து உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்களை 42kft.com பட்டியலிட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய விமான நிறுவனமான குவாண்டாஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.

கட்டார் ஏர்வேஸ் இரண்டாவது பாதுகாப்பான விமான நிறுவனமாக பெயரிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment