TamilsGuide

மாடர்ன் லுக்கில் கலக்கும் சீரியல் நடிகை தர்ஷினியின் போட்டோஸ்

சன் தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாள் முதல் செம ஹிட்டாக ஒளிபரப்பாகும் தொடர் மூன்று முடிச்சு.

இந்த தொடரில் வில்லியாக அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை தர்ஷினி ஸ்ரீபால், இவர் இதற்கு முன் விஜய்யில் தமிழும் சரஸ்வதியும் தொடரில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதோ அவரது மாடர்ன் லுக் போட்டோஸ்,
 

Leave a comment

Comment